சௌசம்
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
சௌசம்(பெ)
- சுத்தம்
- கைகால் கழுவுதல்; சுத்தம் செய்தல்; சுத்திகரம்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
விளக்கம்
- விஷ்ணுபுராணத்தின்படி மூன்று விஷயங்களை பிரம்மசாரிகள் பேணவேண்டும். சௌசம், ஆசாரம், விரதம். உடலையும் மனதையும் சுத்தமாக வைத்துக்கொள்வது சௌசம். கட்டுப்பாடான வாழ்க்கை நெறிகளை ஆசாரம் என்றார்கள். புலன் இன்பங்களுக்கான நாட்டங்களை ஒடுக்கிக் கல்வியை மட்டுமே கவனிப்பதை விரதம் என்றார்கள். (வயதடைதல், ஜெயமோகன்)
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சௌசம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +