உள்ளடக்கத்துக்குச் செல்

கிட்டிக்கொள்ளுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
(கோப்பு)
  • கிட்டு-

பொருள்

[தொகு]
  1. நெருங்கிவிடுதல்
  1. நெருங்கி யெதிர்த்தல் (W.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  1. To approach, draw near, as an evil hour
  1. To attack, as a robber

விளக்கம்

[தொகு]
  • பொருள் 1--கெட்ட/தீய காலம் நெருங்குவதைக் குறிக்கும் சொல்

பயன்பாடு

[தொகு]
  • அவனுக்குப் போதாதகாலம் கிட்டிக்கொண்டுவிட்டது...


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கிட்டிக்கொள்ளுதல்&oldid=1456565" இலிருந்து மீள்விக்கப்பட்டது