கிருகி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கிருகி(பெ)
- இல்லறம் நடத்துபவன்; இல்லத்தலைவன்; சம்சாரி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- பிரமசரி கிருகியென்னவே பேசு மிருவரு மே (சைவச. ஆசா. 60).
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கிருகி--- DDSA பதிப்பு + வின்சுலோ +
கிருகம் - கிருகத்தன் - கிருகபதி - கிருகிணி - குடும்பத்தலைவன் - சம்சாரி - கணவன்