கிருஷ்ணை
பொருள்
கிருஷ்ணை(பெ)
- பராசத்தியின் நான்கு வடிவுகளில் ஒன்று
- திரௌபதி, திரௌபதை
- சூரியனைச் சுற்றிக் காணப்படுங் கருமையுள்ள பாகம்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
ஆங்கிலம்
- (Saiva.)a form of Para-Sakthi, one of four forms
- Draupadi
- (Astron.)umbra, round the solar disc
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கிருஷ்ணை--- DDSA பதிப்பு + வின்சுலோ +