குகரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

குகரம் (பெ)

  1. மலைக்குகை, குகை
    • மலைக்குகரத்து (அரிசமய. பக்திசார. 37).
    • குகரம் மேவு மெய்த் துறவினின் மறவாக் கும்பிட்டு (திருப்பு., 47) - மலைக் குகைளில் இருக்கும் உண்மைத் துறவிகள் போல மறவாத மனத்துடன் கும்பிட்டு
  2. குடவறை; சுரங்கம்
  3. கு என்ற எழுத்து
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. cave, cavern
  2. cavity, hollow, subterranean hole/passage; underground tunnel
  3. the tamil letter கு
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---குகரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

குகை, குகம், சுரங்கம், குடவறை, நிலவறை, சிகரம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=குகரம்&oldid=1241643" இருந்து மீள்விக்கப்பட்டது