உள்ளடக்கத்துக்குச் செல்

குசை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

குசை(பெ)

  1. தருப்பை
  2. குதிரையின் வாய்க் கருவியிற் கோத்து முடியுங் கயிறு (நெடுநல். 178,உரை.)
  3. கடிவாளம்
    • அசைவிறொடையடி கசைகுசை (பாரத. பதினாறாம்போ. 27)
  4. மகிழ்ச்சி
    • குசைதரு வினோதம் (ஞானவா. தாசூர. 85)
  5. குதிரைப் பிடர் மயிர். (பிங். )

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. darbha
  2. rein
  3. bridle, bit
  4. gladness, joy
  5. perh. guccha. horse's mane
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • குசை உறு பரியும் (கம்பரா. எழுச்சி) - கடிவாளம் பூண்ட குதிரையும்

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குசை&oldid=1242490" இலிருந்து மீள்விக்கப்பட்டது