உள்ளடக்கத்துக்குச் செல்

குடீரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

குடீரம்(பெ)

  1. குடிசை, குடில்
    படகுடீரபாவம் (த. நி. போ. 115).
  2. பர்ணசாலை
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. hut, cottage
  2. hermitage
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---குடீரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

குடிசை, குடில், பர்ணசாலை, மாளிகை, அரண்மனை, குடீரகம், சுடீரம், கோடீரம், படீரம், பாடீரம், முண்டீரம், ஒட்டீரம், துண்டீரம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=குடீரம்&oldid=1023463" இலிருந்து மீள்விக்கப்பட்டது