பாடீரம்
Appearance
பொருள்
பாடீரம் (பெ)
- சந்தனம்
- ஆமோத சீதள குங்கும பாடீர (திருப்பு., 53) - வாசம் மிக்க, குளிர்ந்த செஞ்சாந்து, சந்தன
- முகில்
- கீல்வாதம்
- மூங்கிலரிசி
- கிழங்கு வகை
- துத்தநாகம்
- வயல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- sandalwood
- cloud
- rheumatism
- granular seeds of the bamboo
- a root
- zinc
- field
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பாடீரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +