குடும்பன்
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
குடும்பன்(பெ)
- குடும்பத்தலைவன்
- சமுசாரி
- ஏழைக் குடும்பனாகி (தாயு. தேசோ. 4).
- பள்ளர் தலைவன்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- head of the family
- householder
- headman of the Palla caste
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- ’மாட்டுக் குறும்பு அடங்க மறிப்பன்’ என்றே
- வடிவு அழகக் குடும்பன் வந்து மறித்தான்,
- கோட்டு முனையால் அது குத்தும் அளவில்
- குடும்பன் சற்றே மயக்கம் கொண்டு விழுந்தான் (முக்கூடற் பள்ளு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
[தொகு]pandiyar means kudumbar
சொல்வளம்
[தொகு]ஆதாரங்கள் ---குடும்பன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +