குத்துவிளக்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒரு பித்தளைக் குத்துவிளக்கு
தமிழ்


பொருள்

குத்துவிளக்கு(பெ)

  1. இந்து சமயத்தில் மிகவும் மங்களமானதாகக் கருதப்படும் விளக்கு வகை
  2. மிகவும் ஒழுக்கமான, அடக்கமான குடும்பப் பெண்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. A type of oil lamp considered sacred by Hindus
  2. Very obedient and homely girl (sometimes facetious)
"https://ta.wiktionary.org/w/index.php?title=குத்துவிளக்கு&oldid=1245227" இருந்து மீள்விக்கப்பட்டது