உள்ளடக்கத்துக்குச் செல்

கும்மட்டம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
கும்மட்டம் - அமெரிக்க Capitol கட்டிடத்தின் கும்மட்டம்

கும்மட்டம் (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. A small drum - ஒருவகைச் சிறுபறை
  2. globe lights made of paper, Chinese lantern - காகிதத்தாலான கூட்டுவிளக்கு.
  3. cupola, dome - கட்டிடத்தின் விமானக்கூண்டு
  4. arch, vault, arched roof - கட்டட வளைவு
விளக்கம்
பயன்பாடு
  1. கூடிக் கும்மட்டமடித்தனர்
  2. மலேசியாவின் நிர்வாகத்தலைநகரமான புத்ரஜெயாவில் பெரும்பாலான கட்டிடங்களில் இஸ்லாமியக் கட்டிடக்கலையின் அம்சங்கள் ஊடுருவியிருந்தன. பெரிய கும்மட்டங்கள், உருளைத்தூண்கள், சலவைக்கல் வராந்தாக்கள். ([1])

(இலக்கியப் பயன்பாடு)

  1. அங்கே ஒருத்தியை கண்டானாம் கும்மட்டம் தம்பட்டம் போட்டானாம் (இலங்கைப் பாடல்)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கும்மட்டம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கும்மட்டம்&oldid=1050020" இலிருந்து மீள்விக்கப்பட்டது