உள்ளடக்கத்துக்குச் செல்

அந்தகன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

அந்தகன்(பெ)

  1. அழிப்போன்
  2. எமன்
  3. குருடன்
  4. புல்லுருவி
  5. சவுக்காரம்
  6. ஓர் அசுரன்
  7. ஓர் அரசன்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. destroyer
  2. Yama, God of Death, as causing death
  3. blind man
  4. soap
  5. species of loranthus
  6. name of an Asura
  7. name of a descendant of Yadu, and ancestor of Kṛṣṇa
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • இராவணாந்தகனை (திவ். பெரியதி. 2, 3, 7)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---அந்தகன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :குருடன் - எமன் - புல்லுருவி - சவுக்காரம் - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=அந்தகன்&oldid=1175208" இலிருந்து மீள்விக்கப்பட்டது