குறுக்குச்சுவர்
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
குறுக்குச்சுவர்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- party-wall; a wall across
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---குறுக்குச்சுவர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
சொல்வளம்
[தொகு]- சுவர், உட்சுவர், வெளிச்சுவர், புறச்சுவர், மதிற்சுவர், கற்சுவர், மண்சுவர், கைப்பிடிச்சுவர், கைபிடிசுவர், குட்டிச்சுவர், ஆரற்சுவர், சாரக்கட்டை, அணைசுவர், மறைப்புச்சுவர், முட்டுச்சுவர்
- மதில், வேலி, அரண், எல்லை, எல்லைக்கோடு
- குறுக்கு, குறுக்குவிட்டம்
- குறு, குறுகு, குறுமை, குறுக்கம், குறள், குறளன், குறுக்களவு, குறுக்குவெட்டு, குறுக்குச்சந்து, குறுக்குவழி, குறுக்கீடு, குறுக்கிடம்
- குறுக்கடி, குறுக்கிடு, குறுக்குக்கேள்வி, குறுக்குவினா, குறுக்குச்சட்டம்m குறுக்குச்சுவர், குறுக்குப்பாதை, குறுக்குப்பாட்டை, குறுக்குவெட்டி
- குறுக்கே, குறுக்கே பேசு, குறுக்கே வா, குறுக்கே போ, குறுக்கே விழு, குறுக்கே மடக்கு, குறுக்கே தடு, குறுக்கே முறி
- குறுக்கும்மறுக்கும், குறுக்குநெடுக்கும்
- குறுக்குக்கட்டு, குறுக்குச்சார், குறுக்குப்பாடு, குறுக்கடிநியாயம், குறுக்கடியாயடி
- குறுக்குப்புத்தி, குறுக்குச்சூத்திரம்
- குறுக்கம்