கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
குறும்பலா(பெ)
- ஒருவகைக் கூழைப் பலாமரம்
- திருக்குற்றாலத்திலுள்ள சிவாலயம்
- குறும்பலா மேவியகொல்லேற் றண்ணல் (தேவா. 911, 11).
- a kind of short jack tree
- Siva shrine at Thiruk Kutraalam
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---குறும்பலா--- DDSA பதிப்பு + வின்சுலோ +
பலா, பலாமரம், பலாப்பழம், பலாச்சுளை, கூழை