உள்ளடக்கத்துக்குச் செல்

தண்டதரன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • தண்டதரன், பெயர்ச்சொல்.
  1. (தண்டிப்பவன்) யமன்
    தண்டதரன்செல் கரும்பகடு (குமர.பிர. மீனாட். பிள். 38).
  2. (கதாயுதத்தை உடையவன்) வீமன்
  3. அரசன்
  4. குயவன்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Yama, as one who punishes
  2. Bhima, as club-bearer
  3. king
  4. potter
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---தண்டதரன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தண்டதரன்&oldid=1416269" இலிருந்து மீள்விக்கப்பட்டது