சக்கிரி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • சக்கிரி, பெயர்ச்சொல்.
  1. குயவன்
  2. அரசன்
  3. திருமால்
  4. குயவன்
  5. செக்கான்
  6. பாம்பு

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. king, emperor (bearing a wheel as the ensign of royalty
  2. Lord Vishnu, armed with the discus
  3. potter (who works on the wheel)
  4. oil-monger, oil-grinder
  5. snake (from its coiling)
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சக்கிரி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சக்கிரி&oldid=1416270" இலிருந்து மீள்விக்கப்பட்டது