கூடாநட்பு
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கூடாநட்பு, .
- அகத்தால் கூடாது புறத்தால் கூடியொழுகும் நட்பு; கூடாத நட்பு; கெட்ட சகவாசம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- கூடாநட்பு கேடாய் முடியும்.
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---கூடாநட்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற