கூதாளம்
Appearance
பொருள்
கூதாளம்(பெ)
- செடிவகை
- தூதுளை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- convolvulus, Ipomea;
- three-lobed nightshade
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கூதாளம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
வெண்கூதாளம் - கூதளம் - கூதாளி - வெண்டாளி - தாளி