உள்ளடக்கத்துக்குச் செல்

கூனை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
பொருள்

கூனை(பெ)

  1. மிடா
    • கரும்பேந்திரத் தொழுகு சாறகன் கூனையின் (கம்பரா. ஆறுசெல். 49)
  2. நீர்ச்சால் - நீர் இறைக்கும் உலோகத்தாலான சால்
    • விழுந்தபேரைக் கூனைகொண் டமிழ்த்துவார்போல் (குற்றா. குற. 28)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

ஆங்கிலம்

  1. large earthen boiler
  2. baling bucket
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்

[தொகு]

சொல்வளம்

[தொகு]


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கூனை&oldid=1242514" இலிருந்து மீள்விக்கப்பட்டது