கெந்து

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

கெந்து (வி)

  1. தத்து
    • கெந்து பாயும் வெம் கயல் மிரண்ட விழி அம்புலி அடைந்த நுதல் (திருப்பு., 50) - தத்தித் தத்திப் பாயும், விரும்பத் தக்க கயல் மீன் போல மிரளும் கண், பிறை போன்ற நெற்றி
  2. நெளி, ஊர்
  3. கிட்டிப்புள் அடி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. hop, skip
  2. crawl or creep, as worms in a sore; writhe, wriggle
  3. strike the stick in the game of tip-cat
விளக்கம்
பயன்பாடு
  • கெந்திக் கெந்தி நடக்கிறான் - he walks limping
  • நரகத்திலே கடந்து கெந்துவாய் - you will wriggle in hell

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கெந்து--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

கெந்தி, தத்து, எந்து, எம்பு, ஊர்

"https://ta.wiktionary.org/w/index.php?title=கெந்து&oldid=1241647" இருந்து மீள்விக்கப்பட்டது