கிட்டிப்புள்
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
கிட்டிப்புள்(பெ)
- ஒரு விளையாட்டுக் கருவி
- கிட்டிப்புள்ளால் ஆடும் விளையாட்டு
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- a short piece of wood tapering to a point at each end, and made to rise from the ground when tipped or struck at one end with a stick, and while in the air knocked as far away as possible, in the game of tip-cat
- the game of tip-cat
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கிட்டிப்புள்--- DDSA பதிப்பு + வின்சுலோ +