கெழுவு
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
கெழுவு(வி)
- தழுவு, பொருந்து, கெழுமு
- மங்கையைக்கெழுவின யோகினர் (தேவா. 951, 5).
- நிறை, நிறைந்திரு
- கெழுவிய காதலை யென்று (தணிகைப்பு. களவு. 530).
- மயங்கு
- பற்றுக்கொள்
(பெ)
-
- கேளிர் மணலின் கெழுவு மிதுவோ (பரிபா. 8,63).
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம் (வி)
- unite; embrace
- be full
- be confused, deluded
- be attached, as the mind to earthly things;
(பெ)
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
[தொகு]சொல்வளம்
[தொகு]ஆதாரங்கள் ---கெழுவு--- DDSA பதிப்பு + வின்சுலோ +