கொண்டுகூட்டு
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கொண்டுகூட்டு(பெ)
- எண்வகைப் பொருள்கோளுள் செய்யுளின் அடிகள் பலவற்றிலும் உள்ள சொற்களைப் பொருளுக்கு ஏற்றவிடத்தில் எடுத்துக்கூட்டிப் பொருள்கொள்ளுமுறை.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- கோப்புடைமொழிகளை ஏற்புழியிசைப்பது கொண்டுகூட்டே (நன். 418).
(இலக்கணப் பயன்பாடு)
- பொருள்கோள் - ஒன்றுகூட்டு - # - # - # - # - #
ஆதாரங்கள் ---கொண்டுகூட்டு--- DDSA பதிப்பு + வின்சுலோ +