ஒன்றுகூட்டு
Appearance
பொருள்
ஒன்றுகூட்டு(வி)
- ஒன்றாய்ச் சேர்
- ஒருமனதாக்கு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
பொருள்
ஒன்றுகூட்டு(பெ)
- ஒன்று சேர்க்கை
- கொண்டுகூட்டு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- concord; harmony; living on terms of friendship
- (Pros.) a mode of construing a verse
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- கொண்டுகூட்டு - பொருள்கோள் - ஆரிடம் - ஆரிடம் - பயனிலை - # - #
ஆதாரங்கள் ---ஒன்றுகூட்டு--- DDSA பதிப்பு + வின்சுலோ +