கொந்தல்
Appearance
பொருள்
கொந்தல்(பெ)
- கொத்துதல்
- பறவை முதலியவற்றால் கொத்துப்பட்ட கனி.
- தணியாக் கோபம்
- கொடுங்குளிர்
- கொந்தலிற்கொடுகிக் கிடக்கிறான்.
- போலியாசாரம்
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- மாடசாமி வறுமையும் குளிரும் நிறைந்த ஆடிமாதக் கொந்தலில் கிழங்கு அவித்துக்கொண்டிருந்தான். (ஊற்றுக் கண், நாஞ்சில்நாடன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கொந்தல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +