கொழுமை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கொழுமை, பெயர்ச்சொல்.
  1. செழுமை (பிங்.)
  2. இளமை (சிலப். 4, 39.)
  3. அழகு (பொருந. 26.)
  4. நிறம் (திவா.)
  5. குளிர்ச்சி (மதுரைக். 406.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. plumpness, luxuriance, richness, fertility
  2. freshness, as of shoots
  3. beauty
  4. colour, agreeable colour
  5. coolness


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கொழுமை&oldid=1281393" இலிருந்து மீள்விக்கப்பட்டது