கோசரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

கோசரம்(பெ)

 1. ஐம்பொறி மனம் இவற்றுக்கு விஷயமானது. சிந்தைக்குங் கோசர மல்லன் (திவ். திருவாய். 1, 9, 6)
 2. பொறியுணர்வு நயன கோசர மறைதலும் (கம்பரா. மிதிலைக்.40)
 3. ஊர் (பிங்.)
 4. குறித்தகாலத்தில் கிரகங்கள் இருக்கும் நிலை
 5. கோசரபலம்; சன்மராசியிலிருந்து தற்காலத்தில் கிரகங்கள் இருக்கும் நிலையின் பலன்
 6. கோத்திரம் (சைவச. பொது. 331, உரை.)
 7. பூந்தாது (பிங்.)
 8. மகிழ்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. object of sense, as sound, colour, etc.
 2. sensation, perception, range of the organs of sense
 3. town, village
 4. (Astrol.)position of planets at a given moment
 5. (Astrol)influence of a planet on the natal sign
 6. lineage, family
 7. farina, pollen of a flower
 8. pointed-leaved ape-flower
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

 • நயன கோசர மறைதலும் (கம்பரா. மிதிலை.) - கண்ணின் பார்வைக்குப் புலனாகாமல் மறைதலும்

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கோசரம்&oldid=1242533" இருந்து மீள்விக்கப்பட்டது