உள்ளடக்கத்துக்குச் செல்

கோமகன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கோமகன், பெயர்ச்சொல்.

 1. அரசகுமரன்
 2. அரசன்
 3. நன்கு அறியப்பட்ட மற்றும் மரியாதைக்குரியவர்கள், குறிப்பாக அவர்கள் தங்கள் தொழிலில் நல்லவர்கள் என்பதால்.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 1. prince, son of a king
 2. king
 3. Duke
 4. Eminent men
விளக்கம்
பயன்பாடு
 • கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன் - மருதமலை மாமணியே! - திரைப்பாடல்
(இலக்கியப் பயன்பாடு)
 • கோமகற்பெற்ரு (பெருங். நரவாண. 7, 36).
 • கோமகன் கொற்றங் குறைவின் றோங்கி (சிலப்.30, 6).
(இலக்கணப் பயன்பாடு)
 • ...
கோ - கோமான் - கோமகள் - இளவரசன் - இளங்கோ - இளவரசி - கோமாதா - கோமதி


( மொழிகள் )

சான்றுகள் ---கோமகன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=கோமகன்&oldid=1994749" இலிருந்து மீள்விக்கப்பட்டது