கோமளம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கோமளம், பெயர்ச்சொல்.

 1. மென்மை, குருகு
 2. இளமை
 3. அழகு, செவ்வி
 4. கறவைப்பசு
 5. மாணிக்க வகை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 1. softness, tenderness, blandness
 2. youthfulness, juvenility
 3. loveliness, beauty
 4. milch cow
 5. a kind of ruby
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
 • கோமளக்கொழுந்து (திருவாச. 5, 68).
 • கோமளவான் கன்றைப்புல்கி (திவ்.திருவாய். 4, 4, 5).
 • மாணிக்கம் .. கோமளமும் ((S. I. I.) ii, 431, 51).
சொல் வளப்பகுதி
மாணிக்கம் - நவமணி


( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கோமளம்&oldid=1241891" இருந்து மீள்விக்கப்பட்டது