உள்ளடக்கத்துக்குச் செல்

கோர்த்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
கோர்த்தல்:
பூ மாலையாகக் கோர்க்கப்படுகிறது
கோர்த்தல்:
கை கோர்த்தல்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • கோர்-த்தல்

பொருள்

[தொகு]
  1. கோத்தல் என்றச் சொல்லின் சிதைந்த வடிவம்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  • transitive verb
  1. corruption of the word > கோத்தல்
  2. To string together things like flower/bead etc.,
  3. To join two matters/things with each other.

விளக்கம்

[தொகு]
  • பூ, மணி போன்ற பொருட்களை நூல், கயிறு ஆகியவைகளால் இணைப்பது...மாலையாகத் தயாரித்தல்...இரண்டு விடயங்களை ஒன்றுடன் ஒன்று இணைப்பது/சேர்ப்பது..


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கோர்த்தல்&oldid=1421810" இலிருந்து மீள்விக்கப்பட்டது