கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
சகபாடி(பெ)
- சகலை, சகலபாடி, சகலப்பாடி, சகலன்
- அலுவலகச் சகா; கூடப் பணியாற்றுபவர்
- பள்ளிச் சகா; கூடப் படிக்கும் மாணவன்; ஒருபள்ளி மாணவன்
- உடன் பாடுவோன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- husband of the wife's sister
- collegue
- classmate, school-fellow
- (Mus.)accompanist
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சகபாடி--- DDSA பதிப்பு + வின்சுலோ +
சக, சகா, சகலை, சகலன், சகலபாடி, சகலப்பாடி