சக்கரவாளம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- புறமொழிச்சொல்--சமசுகிருதம்--चक्रवाल--ச1க்1ரவால----மூலச்சொல்
பொருள்
[தொகு]- சக்கரவாளம், பெயர்ச்சொல்.
- உட்புறம் ஒளியும் வெளிப்புறம் இருளுங்கொண்டு பூவுலகத்தைச் சூழ்ந்துள்ளதாகக் கருதப்படும் மலை
- மேருமலையின் மூன்றாந் தாழ்வரை (சி. போ. பா. 2, 3, பக். 205.)---
- காண்க ...சக்கரவாளக்கோட்டம் (மணி. 6, 183.)
- காண்க...சக்கரவாகம்
- வட்டவடிவு
- திகிரிக்கல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- A mythical range of mountains encircling the orb of the earth and forming the limit of light and darkness.
- The third slope or tier of Mt. Mēru
- See...சக்கரவாளக்கோட்டம்
- See...சக்கரவாகம்
- circular form
விளக்கம்
[தொகு]- ...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +