உள்ளடக்கத்துக்குச் செல்

சடலம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சடலம்(பெ)

  1. உயிரில்லாத உடலைச் சடலம் என்கிறோம்.
  2. பிணம்

தொடர்புடையச் சொற்கள்

[தொகு]

உயிரினம்,உயிர்,உடல்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  1. dead body, corpse, carcass ஆங்கிலம்
  2. (சீனம்)
"https://ta.wiktionary.org/w/index.php?title=சடலம்&oldid=1054893" இலிருந்து மீள்விக்கப்பட்டது