சட்டத்தரணி
Jump to navigation
Jump to search
ஒலிப்பு
![]() | |
(கோப்பு) |
பொருள்
சட்டத்தரணி, (பெ).
- வழக்கறிஞர் என்பதன் இலங்கை வழக்கு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- ஒரு மனிதனை வதைப்பது என்று ஒரு வங்கி தீர்மானித்துவிட்டால் அதைச் செய்வதற்கு எத்தனை வழிவகைகள் இருக்கின்றன என்று பார்க்கும்போது பிரமிப்புத்தான் ஏற்படும். ஒரு நீளமான படிவத்தை முதலில் நான் நிரப்ப வேண்டும். ஒரு சட்டத்தரணியின் முன்னால் கையெழுத்து வைத்த சத்தியக்கடதாசி ஒன்று தயாரிக்கவேண்டும். என்னுடைய கடவுச்சீட்டுகளின் ஒளிநகல்கள் உண்மையானவை என்று கனடா வங்கி மனேஜரின் கையொப்பம் பெறவேண்டும். இவை எல்லாவற்றையும் செய்து அனுப்பினால் வங்கிக் கணக்கை மீண்டும் உயிர்ப்பித்துவிடுவார்கள். (அம்மாவின் பெயர், அ.முத்துலிங்கம்)
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
- வழக்குரைஞர் - வழக்கறிஞர் - நீதிபதி - நீதிமன்றம் - # - # - #
( மொழிகள் ) |
சான்றுகள் ---சட்டத்தரணி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற