சத்துவாரி
Appearance
பொருள்
சத்துவாரி (பெ)
- பெரும்பாலும் நாற்பது வயதுக்குமேல் வரும் கண்பார்வைக் குறை; எட்டப்பார்வை, வெள்ளெழுத்து; சாலேசரம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- longsight, as usually occurring in the fortieth year of a person; farsightedness; hypermetropia
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சத்துவாரி--- DDSA பதிப்பு + வின்சுலோ +
சாலேசரம், சாளேசரம், வெள்ளெழுத்து, நெட்டெழுத்து, கிட்டப்பார்வை, தூரப்பார்வை