நெட்டெழுத்து

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நெட்டெழுத்து(பெ)

 1. ஆ, ஈ, ஊ, ஐ முதலிய இரண்டு மாத்திரை கொண்ட உயிரெழுத்து
 2. பெயர் முழுமையும் அடங்கிய கையெழுத்து
 3. சாலேசரம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 1. long vowel
 2. signature in full; autograph
 3. long sight
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

 • நெட்டெழுத் திம்ப ரொத்தகுற் றெழுத்தே (தொல். எழுத். 41)

(இலக்கணப் பயன்பாடு)


{பொருள்}}நெட்டெழுத்து(பெ)

 1. பத்திரம் முதலியன எழுதுகை
 2. பத்திரத்தின் உடல்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 1. document-writing
 2. the body of a document or letter
விளக்கம்
பயன்பாடு
 • ([])

(இலக்கியப் பயன்பாடு)

 • பத்திரத்தின் . . . நெட்டெழுத்துக்கூலி ரிஜிஸ்தர்ச்செலவோடு (பஞ்ச. திருமுக. 1584).

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---நெட்டெழுத்து--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

 :பத்திரம் - ஆவணம் - குற்றெழுத்து - உயிரெழுத்து - கையெழுத்து - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=நெட்டெழுத்து&oldid=1066150" இருந்து மீள்விக்கப்பட்டது