சமாதிசட்கசம்பத்து
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- சமாதிசட்கசம்பத்து, பெயர்ச்சொல்.
- (சமாதி+சத்க+சம்+பத்து)
- (புறமொழிச்சொல்--சமசுகிருதம்--šamaādiṣaṭkacamam--மூலச்சொல் )
- சாதன சதுஷ்டயங்களுள் சமம், தமம், விடல் அல்லது உபரதி, சகித்தல் அல்லது திதிட்சை, சமாதானம், சிரத்தை என்ற அறுகுணங்களும் நிறைகையாகிய சாதனம் (வைகல்ய. தத்துவ. 9.)
- நித்தியா நித்தியவஸ்துவிவேகம், இகாமுத்திரார்த்தபலபோகவிராகம், சமாதிசட்கசம்பத்து, முமுட்சுத்துவம் என்னும் நான்கு குணங்களுள் ஒன்று...
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- one of cātaṉa-catuṣṭayam...consisting of šamaādiṣaṭkacamam, tamam, viṭal or uparati, cakittal or titiṭcai, camātāṉam and cirattai.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +