சமுதாயம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சமுதாயம் (பெ)

  1. பல்வேறு வகைகளில் உறவுகொண்டு வாழும் மக்கள் தொகுதி/திரள்; குமுகம், குமுகாயம்
  2. பல்வேறு வகைகளில் உறவுகொண்டு வாழும் ஒரு குறிப்பிட்ட இனம், துறை, தொழில் சார்ந்தவர்களின் தொகுதி, கூட்டம் அல்லது திரள்; இனம், துறை தொழில்சார் குமுகம், குமுகாயம்.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. society
  2. community, group of a specific profession, caste etc.
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சமுதாயம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :சமூகம் - இனம் - குடும்பம் - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=சமுதாயம்&oldid=1634301" இலிருந்து மீள்விக்கப்பட்டது