சம்பாத்தியம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சம்பாத்தியம் ,
- சம்பாதனை, பொருள் ஈட்டுகை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- உச்சநீதிமன்ற நீதிபதி பி.பி.வார்தா கமிட்டி நூறு ரூபாய்க்குக் குறைவாக நாள் ஒன்றுக்கு சம்பாத்தியம் செய்யும் ஒருவரை வறுமைக்கோட்டின் கீழ் உள்ளதாகக் கணக்கிடலாம் என்றது (வீணாகும் தானியங்கள், அ.முத்துக்கிருஷ்ணன், உயிர்மை)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சம்பாத்தியம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:சம்பாதனை - ஊதியம் - சம்பளம் - சம்பத்து - சம்பாதி
:(கிம்பளம்) - ([[]])