சருவப் பானை
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- மேற்புறம் அகற்சியாகவும் - கீழ்ப்புறம் சரிவாகவும் சுருங்கியும் ஆக உருவாக்கப் பெற்ற பானை.
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
:*(லக்கணக் குறிப்பு)-சருவப் பானை என்பது, ஒரு பெயர்ச்சொல்.
- 1)கொள்கலன், 2)பானை, 3)பானை வகைகள்