சல்லிசு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

சல்லிசு(பெ)

  1. மலிவு
    சல்லிசான விலை
  2. எளிது, எளிதான
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. inexpensive, cheap
  2. easy, gentle
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சல்லிசு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

மலிவு - கிராக்கி - சல்லி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சல்லிசு&oldid=1018123" இலிருந்து மீள்விக்கப்பட்டது