உள்ளடக்கத்துக்குச் செல்

சாட்டி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
சாட்டி:
எனில் சாட்டை
சாட்டி:
என்றால் பயிரிட உரமிட்டுத் தயார்படுத்தப்பட்ட நிலம்
சாட்டி:
எனில் அறுவடையான பின் உழாது கிடக்கும் நிலம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--உருது--jāṭi----மூலச்சொல்-பொருள் 1-2

பொருள்

[தொகு]
  • சாட்டி, பெயர்ச்சொல்.
  1. காண்க...சாட்டை. (உள்ளூர் பயன்பாடு)
  2. கசை
  1. அறுவடையானபின் உழாது கிடக்கும் நிலம்
  2. பயிரிடுதற்கு உரமிடப்பட்டிருக்கும் நிலம்


மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. whip
  2. land lying fallow after a crop
  3. land manured for raising crop


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சாட்டி&oldid=1968902" இலிருந்து மீள்விக்கப்பட்டது