சாந்தி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

சாந்தி:
எனில் பூசை--இந்து பூசைக்குரிய பொருட்கள்
சாந்தி:
எனில் திருவிழா--இந்து தைப்பூசத் திருவிழா
சாந்தி:
எனில் வழிப்பாடு--இந்து சமூகப் வழிப்பாடு
சாந்தி:
எனில் பூசை--ஓர் இந்துவீட்டினுள் பூசையறை
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
 • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--शान्ति--ஶாந்தி1--மூலச்சொல்

பொருள்[தொகு]

 • சாந்தி, பெயர்ச்சொல்.
 1. அமைதி
  (எ. கா.) சாந்தி மேவி யுயர் தருமம் மல்கி (சேதுபு. பாவநா. 7).
 2. தணிவு
 3. கிரகக் கோளாறுகளைச் சாந்தப்படுத்தச் செய்யுஞ் சடங்கு
 4. பரிகாரம்
 5. திருவிழா
  (எ. கா.) கபாலீச் சரமமர்ந்தான் பெருஞ்சாந்தி காணாதே (தேவா. 1119, 10).
 6. பூசை
  (எ. கா.) ஆய்ந்த மரபிற் சாந்திவேட்டு (பதிற்றுப். 90, பதி.)
 7. காண்க...சாந்தியடிகள் Nāñ.
 8. காண்க...சாந்திகலை
 9. காண்க...சாந்திகலியாணம் (பேச்சு வழக்கு)
 10. தீர்த்தங்கரர் இருபத்து நால்வருள் ஒருவர் (திருக்கலம். காப்பு, உரை.).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. composure, tranquillity, peace
 2. alleviation, pacification
 3. propitiatory rites for averting the evil influences of planets
 4. remedy, antidote
 5. festival
 6. worship
 7. see...சாந்தியடிகள்
 8. see...சாந்திகலை
 9. see...சாந்திகலியாணம்
 10. A Jaina Arhat, one of 24 tīrttaṅkarar...தீர்த்தங்கரர்


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சாந்தி&oldid=1406248" இருந்து மீள்விக்கப்பட்டது