சான்று

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
பயன்பாடு
  • பாரதியின் திறமைக்குச் சான்று (testimony to Bharathi's talent)
  • வருமான சான்று (income certificate)
  • போலிச் சான்று (fake certificate)

(இலக்கியப் பயன்பாடு)

  • தலைமுடி சான்று; தண்தழை உடையை - அகநானூறு

சொல்வளம்[தொகு]

சான்று
சான்றிதழ், சான்றாண்மை, சான்றுகோள், சான்றோர், சான்றுரை, சான்றோன்
தகுதிச்சான்று, எழுத்துச்சான்று, வருமானச்சான்று, போலிச்சான்று


( மொழிகள் )

சான்றுகள் ---சான்று--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சான்று&oldid=1396541" இலிருந்து மீள்விக்கப்பட்டது