சாப்பாட்டுராமன்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சாப்பாட்டுராமன்(பெ)
- பெருந்தீனிக்காரன்
- பயனற்றவன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- நமது நாட்டில் உணவை அதனுடைய முக்கியத்துவம் அறிந்து, உரிய மரியாதை கொடுத்துப் பேசுவதில்லை, உண்பதில்லை. உணவென்பதே கேவலமான அம்சம் என்பது போல, "சாப்பாட்டுராமன்", "தின்னிப் பண்டாரம்" என்பன வசவின்பாற் பட்டவை. (வாசச் சமையலும் ஊசக்கறியும்(1), நாஞ்சில்நாடன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சாப்பாட்டுராமன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +