கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
சாமுண்டி(பெ)
- சத்தமாதரில் ஒருத்தியாகிய துர்க்கை; காளி
- அவுரி
- பேயாவிரை, பொன்னாவிரை
- நாணல்
ஆங்கிலம்
- goddess Durga
- indigo plant
- negro coffee, cassia occidentalis
- kaus
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- துர்க்கை, காளி, சாமுண்டி, சத்தமாதர்
- ஆவிரை, சாமுண்டி, ஞாழல், புகழ்ப்பூ, புலிபம், புழப்பு,
- பெரும்பிலா, பேயவரை, பேயாவிரை, பொன்னாந்தகரை, பொன்னாம்பூ, பொன்னாவாரை, பொன்னாவிரை, வாமசுக்கிலம்
ஆதாரங்கள் ---சாமுண்டி--- DDSA பதிப்பு + வின்சுலோ +