உள்ளடக்கத்துக்குச் செல்

சாமுத்திரிகை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--सामुद्रिक--ஸாமுத்3ரிக1--மூலச்சொல்

பொருள்

[தொகு]
  • சாமுத்திரிகை, பெயர்ச்சொல்.
  1. சாமுத்திரிகம் (W.)
  2. அங்கவிலக்கணநூல்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. physiognomy, art of interpreting marks on the body

விளக்கம்

[தொகு]
  • உடம்பின் உறுப்புகளான கண், காது, மூக்கு, வாய், கை, கால் போன்ற எல்லா அங்கங்களும் வெளிப்படையாக அமைந்திருக்கும் நேர்த்தி, தோற்றம் மற்றும் உடலில் இருக்கும் மச்சம், இரேகை போன்ற குறிகள் இவைகளை அடிப்படையாகக் கொண்டு ஒருவரின் குணதிசயங்கள் மற்றும் எதிர்கால பலாபலன்களைத் தெளிவாகக் கணித்து உரைக்கும் கலைக்கு சாமுத்திரிகை என்றுப்பெயர்...இந்தக்கலையை விவரிக்கும் நூல் சாமுத்திரிகா இலட்சண சாத்திரம்/சாமுத்திரிகை எனப்படுகிறது...


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சாமுத்திரிகை&oldid=1424202" இலிருந்து மீள்விக்கப்பட்டது