சாலி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தமிழ்


பொருள்

சாலி(பெ)

  1. நெற்பயிர்
  • சாலிநீள் வயலி னோங்கித் தந்நிகரின்றி மிக்கு (பெரியபுராணம்)
  1. நெல்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. paddy

சொல்வளம்[தொகு]

சாலி
புத்திசாலி, பொறுமைசாலி, திறமைசாலி
சாமர்த்தியசாலி , பாக்கியசாலி, பலசாலி, அனுபவசாலி
"https://ta.wiktionary.org/w/index.php?title=சாலி&oldid=1397742" இருந்து மீள்விக்கப்பட்டது