பாக்கியசாலி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பாக்கியசாலி (பெ)
- பாக்கியம் நிறைந்தவன்; அதிருஷ்டம் உள்ளவன்; அதிருஷ்டசாலி; நல்வினையாளன்; தன்யன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- கணவனுடைய அன்புக்கு மிஞ்சிய பாக்கியம் இந்த உலகத்தில் ஒன்றுமேயில்லை. இந்த விஷயத்தில் நீ மிக்க பாக்கியசாலி நான் அவ்வளவு பாக்கியம் செய்யவில்லை. (அலை ஓசை, கல்கி)
- இவள்தான் என்னை மணம் புரிந்த பாக்கியசாலி சித்ரா (அலை ஓசை, கல்கி)
- பசியா வரம் வாங்கிய பாக்கியசாலி அல்ல நான். அசாத்தியமாகப் பசிக்கத்தான் செய்கிறது (சோலைமலை இளவரசி, கல்கி)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பாக்கியசாலி--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:பாக்கியம் - அதிருஷ்டசாலி - # - # - #