உள்ளடக்கத்துக்குச் செல்

சித்தாந்தம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சித்தாந்தம் (பெ)

  1. அறுதியான முடிவு/கொள்கை/உண்மை
  2. சைவசித்தாந்தம்
  3. சிவாகமம்
  4. பிடிவாதம்
  5. வானசாத்திரம் கூறும் நூல்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. doctrine
  2. well-established conclusion, settled opinion or doctrine, received or admitted truth
  3. (saiva.) Saiva Siddhaanta
  4. saiva scriptures
  5. obstinacy
  6. astronomical treatise
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • மறையின் வைத்த சித்தாந்த வருத்தமதாலே (திருக்காளத். பு. 29, 37).
  • சிவாகமங்கள் சித்தாந்தமாகும் (சி. சி. 8, 15).

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சித்தாந்தம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :வேதாந்தம் - # - # - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=சித்தாந்தம்&oldid=1906245" இலிருந்து மீள்விக்கப்பட்டது